×

சமூக ஊடக சகவாசம்  -தனிப்பட்ட பகுதியில் தையல் -கூட்டு பலாத்கார கொடுமையில் சிக்கிய பெண்  

ஆக்ராவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் 20 வயது இளங்கலை மாணவி ஒருவர் தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் புதன்கிழமை நடந்தது. எஸ். என். மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறைக்கு அவரை இரண்டு நண்பர்கள் அழைத்து வந்தபோது, அவர் மிகவும் மயக்கமடைந்து இரத்தப்போக்குடன் இருந்தார். ஆக்ராவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் 20 வயது இளங்கலை மாணவி ஒருவர் தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம்
 
ஆக்ராவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் 20 வயது இளங்கலை மாணவி  ஒருவர் தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் புதன்கிழமை நடந்தது. எஸ். என். மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறைக்கு அவரை  இரண்டு நண்பர்கள் அழைத்து வந்தபோது, அவர் மிகவும் மயக்கமடைந்து இரத்தப்போக்குடன் இருந்தார்.

இந்த சம்பவம் பற்றி மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறையின் இணை பேராசிரியர் ரேகா ராணி கூறியதாவது: “அந்த பெண்ணின்  தனிப்பட்ட பகுதியின் காயத்தை நாங்கள் தைத்திருக்கிறோம், இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது இரத்த மாதிரியை  அறிய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் இப்போது மயக்க நிலையிலிருக்கிறார் . “என்றார் .

மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பாப்லூ குமார் கூறியதாவது: “அந்த பெண் சமூக ஊடகங்களில் சந்தித்த ஒரு நண்பரால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .ஆனால் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. காவல்துறையினருடன் பேசும் நிலையில் அவர் இப்போது  இல்லை. எனவே,மயக்கம் தெளிந்து அவர் தனது பெயரையும் பிற விவரங்களையும் சொன்னவுடன் , நாங்கள் மேலும் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.