×

மாமியாரை பைக்கில் அழைத்து சென்று ஹெல்மெட்டால் தாக்கி கொன்ற மருமகன்

 

தெலங்கானாவில் மாமியாரை பைக்கில் அழைத்து சென்று ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்த கொடூர மருமகனை போலீசார் கைது செய்தனர்.


தெலுங்கானா மாநிலம் மேட்சல் மால்காஜ்கிரி மாவட்டம் செங்கிசெர்லா ஆர்.டி.சி காலனியைச் சேர்ந்த கொல்லா அருணா (39) என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் காவ்யா (19), கரீம்நகர், சந்தன்பூரைச் சேர்ந்த கரு ஸ்நேஹித் (28) என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு, ஸ்நேஹித் மாமியார் அருணாவிற்கு போன்  செய்து எதோ ஆவோசத்தில்  உன் மகளை  திருமணம் செய்து கொண்டேன். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறேன். உன் மகளுக்குச் சின்னச் சின்ன விஷயங்களுக்கு பெரியதாக பேசிகிறாள் என்று  கூறினார்.