×

“பஸ்ல போனா மேல இடிப்பான்,மார்க்கெட்டுக்கு போனா கைய புடிப்பான்”கிராமத்து ரோமியோவை பிடிச்ச பொதுமக்கள் என்ன பண்ணாங்க தெரியுமா ?..

ராஜஸ்தானின் ஜலாவார் மாவட்டத்தில் உள்ள சுமர் கிராமத்தில் வசிக்கும் ராஜு பக்ரி (30) என்ற வாலிபர் அந்த ஊரில் உள்ள பெண்களிடம் எந்நேரமும் வம்பிழுத்துக்கொண்டிருப்பாராம் .பஸ்ல போனா இடிக்கறதும் ,மார்கெட்டுக்குப்போனா கிண்டல் செய்யுறதுமா இருந்ததால அந்த ஊர் பெண்கள் அவரால் நிம்மதியில்லாமல் இருந்துள்ளார்கள் .மேலும் அவர் அந்த ஊரில் உள்ள திருமணமான ஒரு பெரிய இடத்து பெண்ணிடம் வம்பு செய்துள்ளார் ,இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் அந்த பெண் அவரை பற்றி புகார் கூறியுள்ளார் இதனால் அவரது
 

ராஜஸ்தானின் ஜலாவார் மாவட்டத்தில் உள்ள சுமர் கிராமத்தில் வசிக்கும் ராஜு பக்ரி (30) என்ற வாலிபர் அந்த ஊரில் உள்ள பெண்களிடம் எந்நேரமும் வம்பிழுத்துக்கொண்டிருப்பாராம் .பஸ்ல போனா இடிக்கறதும்

,மார்கெட்டுக்குப்போனா கிண்டல் செய்யுறதுமா இருந்ததால அந்த ஊர் பெண்கள் அவரால் நிம்மதியில்லாமல் இருந்துள்ளார்கள் .மேலும் அவர் அந்த ஊரில் உள்ள திருமணமான ஒரு பெரிய இடத்து பெண்ணிடம் வம்பு செய்துள்ளார் ,இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் அந்த பெண் அவரை பற்றி புகார் கூறியுள்ளார்
இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரின் இந்த செயலுக்கு பழிவாங்கவும்,

பக்ரிக்கு ஒரு “பாடம்” கற்பிக்கவும் விரும்பினர், இதனால் அந்த ஊர் மக்கள் ஒண்றிணைந்து அவரை பலமாக தாக்கியுள்ளனர் . இந்த தாக்குதலில் பக்ரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது, பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதனால் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கலள் போலீசில் அளித்த புகாரில் , ராம்லகன், நாதுலால், சியரம், தர்மராஜ், பன்வாரி, துவாரகா, பிரேம், லெக்ராஜ் ஆகிய 9 பேர் மீது ஐபிசி பிரிவுகளின் கீழ் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் . குற்றம் சாட்டப்பட்டவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துவாரகா என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இறந்தவரின் உடலை திங்கள்கிழமை பிற்பகல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் செவ்வாய்க்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்,.