×

“ஒரு உறவுக்கு 2000,முழு இரவுக்கு 20000”-பெண்களுக்கு ரேட் வைத்து ரெட் லைட் தொழில் நடத்திய அழகு நிலையம் .

ஒரு அழகு நிலையத்தில் பல் வேறு மாநில பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிடித்தார்கள். குஜராத்தின் ராஜ்கோட் நகரின் மாவாடி சாலையில் நியூ ஜலாரம் சொசைட்டி அருகே டிபன் ராவல் என்ற 22 வயதான நபர் ஒரு ஸ்பா(அழகு நிலையம் ) மையத்தினை நடத்தி வந்தார் .அவரோடு சந்தீப் என்ற நபரும் கூட்டாக சேர்ந்து இந்த மையத்தில் பணிபுரிந்து வந்தார் .அவர்கள் அந்த மையத்தில் டெல்லி,
 

ஒரு அழகு நிலையத்தில் பல் வேறு மாநில பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிடித்தார்கள்.


குஜராத்தின் ராஜ்கோட் நகரின் மாவாடி சாலையில் நியூ ஜலாரம் சொசைட்டி அருகே டிபன் ராவல் என்ற 22 வயதான நபர் ஒரு ஸ்பா(அழகு நிலையம் ) மையத்தினை நடத்தி வந்தார் .அவரோடு சந்தீப் என்ற நபரும் கூட்டாக சேர்ந்து இந்த மையத்தில் பணிபுரிந்து வந்தார் .அவர்கள் அந்த மையத்தில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருந்து பல பெண்களை கூட்டி வந்து அந்த ஸ்பா மையத்தில் விபச்சாராம் செய்து வந்தார்கள் .
அவர்கள் இப்படி ஸ்பா மையத்தில் விபச்சாரம் நடத்தும் விஷயம் போலீசுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது .அதன் பேரில் அந்த இருவரையும் பிடிக்க போலீசார் ஒரு திட்டம் தீட்டினார்கள் .அதன் படி கடந்த வெள்ளிக்கிழமையன்று போலீசே அந்த ஸ்பா மையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த மையத்திலிருந்து மூன்று பெண்களை போலீசார் மீட்டார்கள் .மேலும் பல வாடிக்கையாளர்கள் சிலரையும் போலீசார் பிடித்து விசாரித்தார்கள் .அதன் பிறகு அங்கிருந்த அதன் உரிமையாளர் ராவலை போலீசார் பிடித்தார்கள் .அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன .அதன் படி அவர்கள் ஒவ்வொரு வாடிக்க்கையாளருக்கும் ஒரு முறைக்கு 2000ரூபாய்க்கும் மேல் வசூல் செய்வார்களாம் .இரவு முழுவதுமென்றால 20000 ரூபாய்க்கு மேல் வசூல் செய்வார்களாம் .அதில் 1500 ரூபாய் மட்டும்தான் அந்த பாலியல் தொழில் செய்யும் பெண்ணுக்கு போகுமாம் .மீதி பணத்தையெல்லாம் அவர்களே எடுத்து கொள்வார்களாம் . .மேலும் போலீசார் ராவல் மீது வழக்கு பதிவு செய்து, அவரின் கூட்டாளி சந்தீப்பை தேடி வருகிறார்கள் .