×

ஆண்மைக்குறைவு மணமகனால் அவதிப்பட்ட மணமகள் -கல்யாணத்திற்கு மறுநாள் எடுத்த அதிரடி முடிவு

புதிதாக கல்யாணமான ஒரு பெண் தனது கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதை மறைத்து கல்யாணம் செய்து வைத்ததாக போலீசில் புகார் கூறினார் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கும் ,கனடாவில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளைக்கும் ஒரு அந்த ஊரில் கடந்த வாரம் கல்யாணம் செய்து வைத்தார்கள் .திருமணம் முடிந்ததும் அந்த மாப்பிள்ளை மணமகளோடு கனடாவில் செட்டில் ஆக முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார் . இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் நடந்த முதலிரவில் அந்த மாப்பிள்ளைக்கு
 

புதிதாக கல்யாணமான ஒரு பெண் தனது கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதை மறைத்து கல்யாணம் செய்து வைத்ததாக போலீசில் புகார் கூறினார்

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கும்  ,கனடாவில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளைக்கும்  ஒரு அந்த ஊரில் கடந்த வாரம் கல்யாணம் செய்து வைத்தார்கள் .திருமணம் முடிந்ததும் அந்த மாப்பிள்ளை மணமகளோடு கனடாவில் செட்டில் ஆக முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார் .

இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் நடந்த முதலிரவில் அந்த மாப்பிள்ளைக்கு ஆண்மைக்குறைவு இருப்பதாக அந்த மணமகள் புகார் கூறினார் .ஆனால் அதை  பொருட்படுத்தாமல் அந்த மாப்பிளை வீட்டார் பல லட்சம் செலவு செய்து ரிசெப்ஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டனர் .இந்நிலையில் அந்த மணமகள் தனக்கு அந்த மணகனோடு வாழ விருப்பமில்லை என்று கூறி அந்த ரிசெப்ஷனை நிறுத்த சொன்னார் .ஆனால் மாப்பிள்ளை  வீட்டார் தங்கள் பல லட்சம் செலவு செய்து விட்டதாக கூறினார்கள் .மேலும் அந்த பணம் எட்டு லட்சத்தை கேட்டு தகராறு செய்தனர் .

அதனால் அந்த பெண் வீட்டார்  அங்குள்ள  காவல் நிலையம் சென்று அந்த மணமகன் மீது வரதட்சணை மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்தார்கள்  .போலீசார் வழக்கு பதிந்து அந்த மணமகன் வீட்டாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .