×

"இரண்டு மனைவிகள் இருக்கும்போதே ,மூணாவதா .."பிரியாணி கடை பாஷாவின்  பலான வேலைக்கு பலியான பெண்  .

 



 இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் ஒரு 17 வயதான சிறுமியைத் தாயாக்கிய பிரியாணி கடைக்காரரை  போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தைச் சேர்ந்த 29 வயதான முகம்மது பாஷா,கீழ்விஷாரத்திலுள்ள தனியார்.கல்லூரி ஏதிரே பிரியாணிக்கடை நடத்தி வருகிறார் .இவரின் பிரியாணி கடையில் விற்பனை அமோகமாக நடந்ததால் இவர் பணத்தில் மிதந்தார் .
  இவருக்கு பறானாபானு , ஆஜிராபானு என்ற இருமனைவிகள் மற்றும் பிள்ளைகள் இருக்கும்போதே அடுத்து சில பெண்களுக்கு வலை விரித்தார் 
இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த அவரின் உறவினர் ஒருவரின்  பிறந்தநாள் விழாவிற்கு வந்த 17வயது சிறுமி ஒருவர் முகம்துபாஷா விரித்த ஆசை வலையில் சிக்கினார் . அந்த பெண்ணிடம்  முகம்மதுபாஷா ஆசையாக பேசி அவரை கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ளார்  .இதை அந்த பாஷா யாரிடமும் சொல்லாமல்  மறைத்து வந்தார் 
 இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவ வலி காரணமாக நேற்று முன்தினம் இரவு மேல்விஷாரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததில் அவருக்கு ஆண்குழந்தக பிறந்துள்ளது உடனே இது குறித்து மருத்துவமனை  நிர்வாகம் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் முகம்மது பாஷாவை போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.