×

டாஸ்மாக் பாரில் தகராறு- கல்லால் அடித்து வாலிபர் கொலை

 

நெல்லை கிருஷ்ணாபுரம் பகுதியில் டாஸ்மாக் பாரில் தகராறில் கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை கிருஷ்ணாபுரம் பகுதியில் டாஸ்மாக் பாரில் தகராறில் கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். ஒன்றாக சேர்ந்து மது குடிக்க வந்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நெல்லை மேல புத்தனேரி கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (24) என்ற வாலிபரை மற்ற வாலிபர்கள் கல்லால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.