இன்ஸ்டா தோழியை நேரில் அழைத்து பலாத்காரம் செய்த இளைஞர்!
திருப்பதியில் இன்ஸ்டா மூலம் பழக்கமான பெண்னை அறைக்கு அழைத்து பாலியியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கிராமப்புற மண்டலத்தில் வசிக்கும் 19 வயது பட்டியிலின பெண் கடப்பாவைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் இன்ஸ்டா மூலம் பழகினார். இந்த பழக்கத்தின் காரணமாக
திருப்பதி ராமச்சந்திரா நகரில் உள்ள டவுன்ஹவுஸ் ஹோட்டலின் அறை எண் 114 இல் தங்கிய அந்த இளைஞர் இளம் பெண்னை நேரில் சந்தித்து பேசலாம் என அறைக்கு வர வழைத்தார். பின்னர்
பாலியல் பலாத்காரம் செய்தார்.
வீட்டிற்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமை குறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததால் சிறுமி தனது தாயுடன் அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அலிபிரி போலீசார் மற்றும் தடவையில் குழுவினர் பாலியல் வன்கொடுமை நடந்த ஹோட்டல் அறைக்கு சென்று ஆதாரங்களை சேகரித்தனர். அலிபிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராம் கிஷோரின் தலைமையில் 44/2026 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.