×

“பொம்மை” படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா

இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பொம்மை. ராதா மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்எச். எல்எல்பி வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து
 

இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் பிரியா பவானி  ஷங்கர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பொம்மை.

 

 

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்எச். எல்எல்பி வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துள்ளது. இதை படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா உறுதிசெய்துள்ளார்.

“Bommai” shoot poosanikkai udachachu ….. teaser & audio soon ….. satisfied journey with dir ⁦⁦@Radhamohan_Dir⁩ , dop ⁦@Richardmnathan⁩ , cool & warm songs of young maestro ⁦@thisisysr⁩ , ⁦& team … & you all will be amazed with ⁦@priya_Bshankarpic.twitter.com/xVn866CUkt

— S J Suryah (@iam_SJSuryah) February 17, 2020

மேலும் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.