×

“சிலிக்கான் சிலையோ; சிறுவாய் மலரோ” : குட்டை ஆடையில் ஒய்யாரமாக வரும் ஷாலு ஷம்மு; வைரல் வீடியோ!

கிளாமர் குயின் என்று அழைக்கப்படும் இவர் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஷாலு ஷம்மு செய்தி என்றாலே அது கண்டிப்பாக கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. ஏனென்றால் அவர் கவர்ச்சி மட்டும் தான் சமீபகாலமாக ஷாலு ஷம்முவின் அடையாளமாகியுள்ளது. தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் கவர்ச்சியால் தான் மீடியாவில் மீண்டும் பேசப்பட்டார். கிளாமர் குயின் என்று அழைக்கப்படும்
 

கிளாமர் குயின் என்று அழைக்கப்படும் இவர்  தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

ஷாலு ஷம்மு செய்தி என்றாலே அது கண்டிப்பாக கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. ஏனென்றால் அவர் கவர்ச்சி மட்டும் தான் சமீபகாலமாக ஷாலு ஷம்முவின் அடையாளமாகியுள்ளது.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த இவர்  கவர்ச்சியால் தான் மீடியாவில் மீண்டும் பேசப்பட்டார்.

கிளாமர் குயின் என்று அழைக்கப்படும் இவர்  தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பைரவா படத்தில் இடம்பெற்ற நில்லாயோ பாடல் ஒலிக்க  அதற்கு ஏற்றவாறு ஷாலு ஷம்மு குட்டையான பாவாடை அணிந்து கொண்டு  ஒய்யார நடைபோட்டு வருகிறார். இதை கண்ட நெட்டிசன்ஸ் அந்த வீடியோவிற்கு  லைக்ஸை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.