×

’ஆடை’யில்லாத அமலா பாலோட வடிவேலு வெர்சன் பார்த்திருக்கீங்களா பாஸ்?…

நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வடிவேலு வெர்சன் உடனுக்குடன் தயாராவதுதான் இன்றைய ட்ரெண்ட். சொல்லப்போனால் வடிவேலு வெர்சன் என்பது ஒரு அவெர்சனாகவே ஆகிவிட்டது நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வடிவேலு வெர்சன் உடனுக்குடன் தயாராவதுதான் இன்றைய ட்ரெண்ட். சொல்லப்போனால் வடிவேலு வெர்சன் என்பது ஒரு அவெர்சனாகவே ஆகிவிட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் தமிழகத்தின் வெப்ப நிலையை இன்னும் சற்றும் அதிகரிக்க வைத்த அமலா பாலின் ‘ஆடை’பட டீஸருக்கும் ஒரு வடிவேலு வெர்சனை உண்டாக்கியிருக்கிறார்கள். சரத்குமாரின்
 

நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வடிவேலு வெர்சன் உடனுக்குடன் தயாராவதுதான் இன்றைய ட்ரெண்ட். சொல்லப்போனால் வடிவேலு வெர்சன் என்பது ஒரு அவெர்சனாகவே ஆகிவிட்டது

நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வடிவேலு வெர்சன் உடனுக்குடன் தயாராவதுதான் இன்றைய ட்ரெண்ட். சொல்லப்போனால் வடிவேலு வெர்சன் என்பது ஒரு அவெர்சனாகவே ஆகிவிட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் தமிழகத்தின் வெப்ப நிலையை இன்னும் சற்றும் அதிகரிக்க வைத்த அமலா பாலின் ‘ஆடை’பட டீஸருக்கும் ஒரு வடிவேலு வெர்சனை உண்டாக்கியிருக்கிறார்கள்.

சரத்குமாரின் ‘கம்பீரம்’ படத்தில் தூள் சொர்ணாக்கா மாதிரி ஒரு ரவுடையை தனி ஆளாக மடக்கப்போய் தனது போலீஸ் சீருடையைப் பறிகொடுத்து அமலாபால் போலவே ஒன்றுமில்லாமல் அமர்ந்திருப்பார் வடிவேலு. அதையும் இன்னும் சில வடிவேலு காட்சிகளையும் வெட்டி ஒட்டி அந்த வடிவேலு வெர்சன் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பப்ளிசிட்டிக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் சினிமா உலகில் இயக்குநர் ரத்னகுமார் மட்டும் விதிவிலக்கா என்ன?

 

கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும்  ரத்னகுமார், “இப்போதெல்லாம் ஒவ்வொரு திரைப்படைப்புக்கும் வடிவேலு வெர்ஷன் வந்துவிடுகிறது. ’ஆடை’ படமும் விதிவிலக்கல்ல. இந்த வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த வீடியோவை பகிர்வதிலிருந்து என்னை நானே கட்டுப்படுத்த முடியவில்லை. ’ஆடை’ படம் சுதந்திரத்தைப் பற்றி பேச உள்ளது. நான் பேச்சுரிமையை மதிக்கிறேன். மன்னிக்கவும் அமலாபால்” என்று கூறியுள்ளார்.

சிவப்பா அழகா இருக்கிற என்னையும் கருப்பா பயங்கரமா இருக்க வடிவேலுவையும் ஒரே ரேஞ்சுல நிறுத்திட்டீங்களா? என்று ரத்னக்குமார் மீது கொலைவெறியில் இருக்கிறாராம் அமலா பால்.