×

‘ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு படுகிளாமராக போஸ் கொடுத்த நயன்’ : வைரலாகும் மேக்கிங் வீடியோ!

வோக் பத்திரிகை அட்டைப்படத்திற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. வோக் பத்திரிகை அட்டைப்படத்திற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உலகளவில் பிரபலமான இதழான ’வோக்’-ன் இந்தியா எடிஷனின் 12 வது ஆண்டின் கொண்டாட்டத்தில் சூப்பர் செளத் என்ற தலைப்பில் தென்னிந்திய சினிமாவை போற்றும் விதமாக நடிகர்கள் துல்கர் சல்மான், மகேஷ் பாபு, நடிகை நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை அட்டை படத்தில் பிரசுரித்தது. முன்னதாக அவர்களை வைத்து வோக் பத்திரிகை போட்டோஷூட் நடத்தியது.
 

வோக் பத்திரிகை அட்டைப்படத்திற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

வோக் பத்திரிகை அட்டைப்படத்திற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

உலகளவில் பிரபலமான இதழான ’வோக்’-ன் இந்தியா எடிஷனின்  12 வது ஆண்டின் கொண்டாட்டத்தில் 
சூப்பர் செளத் என்ற தலைப்பில் தென்னிந்திய சினிமாவை போற்றும் விதமாக நடிகர்கள் துல்கர் சல்மான், மகேஷ் பாபு, நடிகை நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை அட்டை படத்தில் பிரசுரித்தது. முன்னதாக அவர்களை வைத்து வோக் பத்திரிகை போட்டோஷூட்  நடத்தியது.

இதில் குறிப்பாக நயன்தாரா வோக் பத்திரிகையில் இடம்பிடித்து, வோக் அட்டைப் படத்தில் இடம்பிடித்து முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அந்த கட்டுரையில்  அவரை அறிமுகம் செய்துள்ளனர். 

 

இந்நிலையில் வோக் பத்திரிகை அட்டைப்படத்திற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாராவுக்கு  சிகை  அலங்காரம் செய்யும் வீடியோ ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒட்டுமொத்த புகைப்படங்களிலும் தென்னிந்திய நடிகை நயன்தாரா ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு படுகிளாமராக போஸ்  கொடுத்து  ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.