×

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் ரூபினா அலியின் தந்தை காசநோயால் காலமானார் -தனியாக வசிப்பவர் தந்தையை பார்க்க போகிறார் ..

ஸ்லம்டாக் மில்லியனர் நடிகை ரூபினா அலியின் தந்தை ரபிக் குரேஷி காசநோயுடன் நீண்டகால போராட்டத்துக்கு பின்னர் ஜனவரி 30 வியாழக்கிழமை காலமானார். ஸ்லம்டாக் மில்லியனர் நடிகை ரூபினா அலியின் தந்தை ரபிக் குரேஷி காசநோயுடன் நீண்டகால போராட்டத்துக்கு பின்னர் ஜனவரி 30 வியாழக்கிழமை காலமானார். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தபோது ரூபினாவுக்கு பத்து வயதுதான்,.. இப்போது சிறிது காலமாக தனது தந்தையிடமிருந்து விலகி வாழ்ந்த நடிகை , அவரது இறுதிச் சடங்கிற்காக பாந்த்ராவுக்கு
 

ஸ்லம்டாக் மில்லியனர் நடிகை ரூபினா அலியின் தந்தை ரபிக் குரேஷி காசநோயுடன் நீண்டகால போராட்டத்துக்கு  பின்னர் ஜனவரி 30 வியாழக்கிழமை காலமானார்.

ஸ்லம்டாக் மில்லியனர் நடிகை ரூபினா அலியின் தந்தை ரபிக் குரேஷி காசநோயுடன் நீண்டகால போராட்டத்துக்கு  பின்னர் ஜனவரி 30 வியாழக்கிழமை காலமானார். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின்  மூலம் சினிமா  உலகிற்குள் நுழைந்தபோது ரூபினாவுக்கு பத்து வயதுதான்,.. இப்போது சிறிது காலமாக தனது தந்தையிடமிருந்து விலகி வாழ்ந்த நடிகை , அவரது இறுதிச் சடங்கிற்காக பாந்த்ராவுக்கு வருவார் என்று கூறியுள்ளார்.

ஆஸ்கார் வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய டேனி பாயிலின்  ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தில் ரூபினா புகழ் பெற்றார்  அதற்கு முன்பு, அவர் தனது தந்தை ரபீக், வளர்ப்பு தாய் முன்னி, இரண்டு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் மும்பையின் சேரிகளில் வசித்து வந்தார். பிரபலமான ஹாலிவுட் படத்தில் நடித்ததால்   அவரது புகழ் கூடியது . அது மட்டுமல்லாமல், ரூபினா மற்றும் அவரது இணை நடிகர் அசாருதீன் முகமது இஸ்மாயில் ஆகியோர்  டேனி பாயில் உருவாக்கிய ‘ஜெய் ஹோ’ அறக்கட்டளையில் மூலம்  ஏராளமான சலுகைகள்  பெற்றனர்.

ரூபினா ஒரு பேட்டியில் டேனி தனக்கு பல உதவிகள் செய்ததாகவும் ,குறிப்பாக தன்னுடைய படிப்புக்கு பல உதவிகள் செய்ததாகவும்  ,மேலும் அவரை ஒவ்வொரு ஆண்டும் அவரது ஹோட்டலில் போய் பார்த்து வருவதாகவும் கூறினார் .