‘பிகில் வெறித்தனம்… ஹேட்டர்ஸ்க்கு கூட புடிக்கும் ப்ரோ’ : நம்ம புள்ளிங்கோ என்ன சொல்லுறாங்கன்னு வீடியோவை பாருங்க!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் பிகில் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த படத்தை குழந்தைகள், பெண்கள் என பார்த்து கொண்டாடி வருகின்றனர். இப்படம் குறித்து பொதுமக்களின் கருத்து என்ன என்பதை வீடியோவில் பார்க்கலாம் வாங்க!