×

‘சின்ட்ரெல்லா’ படத்தில் சாக்க்ஷி அகர்வால் எப்படி இருக்கார் பாருங்க! – புகைப்படம் உள்ளே

‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்கும் சாக்க்ஷி அகர்வாலின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை: ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்கும் சாக்க்ஷி அகர்வாலின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. க க க போ, காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாக்க்ஷி அகர்வால். இவர் கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆயிரம் ஜென்மங்கள், டெடி, புரவி உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில், ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்கும்
 

‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்கும் சாக்க்ஷி அகர்வாலின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்கும் சாக்க்ஷி அகர்வாலின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

க க க போ, காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாக்க்ஷி அகர்வால். இவர் கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆயிரம் ஜென்மங்கள், டெடி, புரவி உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில், ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்கும் சாக்க்ஷி அகர்வாலின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் சாக்க்ஷி அகர்வால் நடித்துள்ளார்.

இவருடைய கதாபாத்திரத்தின் டேக்லைன் ‘ஸ்வீட் பாய்சன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சின்ட்ரெல்லா’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராய் லக்ஷ்மி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யா கதாபாத்திரம் தன் நடிப்புக்கு வித்தியாசமான வண்ணத்தை கொடுத்திருப்பதாகவும், ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள் எனவும் சாக்க்ஷி அகர்வால் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.