‘கணவருடன் போட்டோஷூட்…களைகட்டிய பொங்கல்’ : நடிகை மதுமிதாவின் வைரல் போட்டோஸ்!
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா கமல் உள்பட பலரையும் வறுத்தெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதா சக போட்டியாளர்களுடன் நடந்த சண்டையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா கமல் உள்பட பலரையும் வறுத்தெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.
இந்நிலையில் மதுமிதா தனது கணவருடன் போட்டோஷூட் எடுத்துள்ளார். அதில் வெள்ளைநிற கிராப் டாப், நீல நிற ஜீன்ஸ் அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் சிலர் நல்ல ஜோடி என்றும் சிலரோ தமிழ் பொன்னும் மாதிரி இல்ல என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
முன்னதாக மதுமிதா தனது கணவருடன் இணைந்து புதுச்சேரி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் நடத்திய சமத்துவ பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.