×

ஹர்திக் பாண்டியா காதலியின் உச்சகட்ட கவர்ச்சி: தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள்!

நடுக்கடலில் நடாசாவுக்கு பாண்டியா மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது இந்திய அணியின் ஆல்-ரவுன்டரான ஹர்திக் பாண்டியாவும் நடிகை நடாசாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடுக்கடலில் நடாசாவுக்கு பாண்டியா மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. View this post on Instagram
 

நடுக்கடலில் நடாசாவுக்கு பாண்டியா மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது

இந்திய அணியின் ஆல்-ரவுன்டரான ஹர்திக் பாண்டியாவும் நடிகை நடாசாவும்  நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடுக்கடலில் நடாசாவுக்கு பாண்டியா மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழை குவிந்தது.

இந்நிலையில்  ஹர்திக் பாண்டியாவும் நடிகை நடாசாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

இதை கண்ட நெட்டிசன்கள் அதை வைரலாக்கி வருவதோடு ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.