×

ஷாருக்கானை சந்தித்த வெற்றி மாறன்: கலக்கத்தில் அட்லீ!

பிகில் விழா ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் உறுதிப்படுத்தியிருந்தார். இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதை ஐதராபாத்தில் நடந்த பிகில் விழா ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் ஷாருக்கான் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்துள்ளார். இவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனால் அட்லீ படத்தை கைவிட்டுவிட்டு
 

பிகில்  விழா ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் உறுதிப்படுத்தியிருந்தார். 

இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளார். 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதை ஐதராபாத்தில் நடந்த   பிகில்  விழா ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் உறுதிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் ஷாருக்கான் இயக்குநர்  வெற்றிமாறனை சந்தித்துள்ளார்.  இவர்கள் சந்திப்பின் போது  எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனால் அட்லீ படத்தை கைவிட்டுவிட்டு , வெற்றி மாறன் கூட்டணியில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. 

 தற்போது ஷாருக்கானுடனான சந்திப்பு குறித்து இயக்குநர்  வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார். அதில், ‘அசுரன் படத்தை  ஷாருக்கான் பார்த்து ரசித்துள்ளார். அதனால் என்னை சந்திக்க விரும்பினார். மற்றபடி வேறேதும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.