×

வெறும் உள்ளாடையுடன் புகைப்படத்தை வெளியிட்ட விஷால் பட நடிகை! 

அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி கவர்ச்சியான புகைப்படம் இன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி கவர்ச்சியான புகைப்படம் இன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யாவுடன் இணைந்து நடித்த மது ஷாலினி, இதுவரை தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த தூங்கா வானம் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்த பதினாறு மற்றும் அவன் இவன் ஆகிய இரு
 

அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி கவர்ச்சியான புகைப்படம் இன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி கவர்ச்சியான புகைப்படம் இன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

இயக்குநர் பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யாவுடன் இணைந்து நடித்த மது ஷாலினி, இதுவரை தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த தூங்கா வானம் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவர் கதாநாயகியாக நடித்த பதினாறு மற்றும் அவன் இவன் ஆகிய இரு படங்களிலும் பாவாடை, தாவணி அணிந்த குடும்ப பெண்ணாய் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சில ஆண்டுகள் சினிமா உலகில் தலைக்காட்டாமலிருந்த இஅவர், தற்போது உடலை சிக்கென்று மெருகேற்றியதோடு தனது ஆடை ஸ்டைலையும் முழுமையாக மாற்றியுள்ளார். உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு படுகையில் படு கவர்ச்சியானப் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.