×

வெப் சீரிஸில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?

சினிமாவில் எப்போதும் ஓர் அலை வீசிக் கொண்டே இருக்கும். ஒரு பேய் படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதேபோல பேய்ப்படங்கள் வரும். சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப்சீரிஸுக்கு குயின் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சினிமாவில் எப்போதும் ஓர் அலை வீசிக் கொண்டே இருக்கும். ஒரு பேய் படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதேபோல பேய்ப்படங்கள் வரும். அடிதடி, அரசியல் படம் மெகா வசூல் குவித்தால் அடுத்தடுத்து அதே பாணியில் படங்கள் வெளியாகும். அந்த
 

சினிமாவில் எப்போதும் ஓர் அலை வீசிக் கொண்டே இருக்கும். ஒரு பேய் படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதேபோல பேய்ப்படங்கள் வரும்.

சென்னை: முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாறு குறித்த வெப்சீரிஸுக்கு குயின் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

சினிமாவில் எப்போதும் ஓர் அலை வீசிக் கொண்டே இருக்கும். ஒரு பேய் படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதேபோல பேய்ப்படங்கள் வரும். அடிதடி, அரசியல் படம் மெகா வசூல் குவித்தால் அடுத்தடுத்து அதே பாணியில் படங்கள் வெளியாகும். அந்த வகையில் இப்போது அரசியல் தலைவர்களின் பயோபிக் படங்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில்  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் கோலிவுட்டில் தயாராகிறது. ஏற்கனவே  ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் நித்யா மேனன் நடிப்பில் ஒரு படமும், ஏ.எல். விஜய்  இயக்கத்தில் ஒரு படம் என உருவாகி வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பயோபிக் தற்போது வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது.  இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கும் இந்த வெப் சீரிஸுக்கு குயின் என்று  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்படும். இதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.மேலும் இந்த சீரிஸில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.