×

வீண் விளம்பரம் தேடும் பிக் பாஸ் அழகிகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி ஐஸ்வர்யா ஆகியோர் வீண் விளம்பரம் தேடி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி ஐஸ்வர்யா ஆகியோர் வீண் விளம்பரம் தேடி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் நெருங்கிய தோழிகளாக பல் சேட்டைகளை செய்து மக்களின் வெறுப்பையும், அன்பையும் பெற்றனர். இருவரும்
 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி ஐஸ்வர்யா ஆகியோர் வீண் விளம்பரம் தேடி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி ஐஸ்வர்யா ஆகியோர் வீண் விளம்பரம் தேடி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் நெருங்கிய தோழிகளாக பல் சேட்டைகளை செய்து மக்களின் வெறுப்பையும், அன்பையும் பெற்றனர். இருவரும் தற்போது திரைப்படங்களில் பிசியாக கமிட்டாகி வருகின்றனர்.

இந்நிலையில், வெட்டி பந்தா காட்டிக் கொள்ளும் விதமாக ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் சமீபத்தில் ஆட்டோ ரைடு சென்றுள்ளனர். அதெல்லாம் ஒரு பெருமை என நினைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ஆட்டோவில் சென்றது செய்தியானதை காப்பியடிக்கும் வகையில் பிக் பாஸ் சூப்பர் ஹீரோயின்ஸும் அலப்பறைக் கூட்டியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிலும் இருவரும் கூட்டு சேர்ந்தால் வீட்டையே ரெண்டாக்கும் இவர்கள், தற்போது வீண் விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.