×

விஸ்வாசம் டீசர் குறித்த உண்மையை உடைத்த இயக்குநர் சிவா

விஸ்வாசம் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார். சென்னை: விஸ்வாசம் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார். சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
 

விஸ்வாசம் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார்.

சென்னை: விஸ்வாசம் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஆனால் அஜித்தின் ரசிகர்களோ  டீசர் மற்றும் டிரைலரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் இணையதள ஊடகம் ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில்  கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் சிவா, இன்னும் பத்து நாட்களில் விஸ்வாசம் படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவித்தார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.