×

விரைவில் சுஜா வருணி வீட்டில் குவா குவா சத்தம்!

நடிகை சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை: நடிகை சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து மக்களின் பேராதரவைப் பெற்றவர் நடிகை சுஜா வருணி. இவரும், சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்ற சிவக்குமாரும் கடந்த 11 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.
 

நடிகை சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகை சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து மக்களின் பேராதரவைப் பெற்றவர் நடிகை சுஜா வருணி. இவரும், சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்ற சிவக்குமாரும் கடந்த 11 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.

சுஜா மற்றும் சிவக்குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கள் பரவ தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்களான நிலையில் தற்போது சுஜா கற்பமாக இருக்கிறார். இதை சுஜாவின் கணவரான சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ‘இது எங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம்.

வாழ்த்துக்கள் அம்மா சுஜா வருணி. அப்பாவாக நான் பெருமைப்படுகிறேன் என்றும் எங்களது சிங்க குட்டிக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். இவரின் பதிவை பார்த்த பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சார் நீங்கள் ஐஸ் கிரீம் போன்றவர்; ஸ்ரீ தேவி மகள் புகழ்ந்த காலா நடிகர்?