×

விநாயகர் சிலை முன்பு யாஷிகா செய்த செய்யலைப் பாருங்களேன்..!

பிள்ளையார் சிலையருகே நடிகை யாஷிகா எடுத்துக் கொண்ட கவர்ச்சிப் புகைப்படம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை: பிள்ளையார் சிலையருகே நடிகை யாஷிகா எடுத்துக் கொண்ட கவர்ச்சிப் புகைப்படம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவரின் பொழுதுபோக்கே தனது சமூகவலைதளபாகத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்புவது தான். அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்த்து நெட்டிசன்கள் ஏடாகூடமாக
 

பிள்ளையார் சிலையருகே நடிகை யாஷிகா எடுத்துக் கொண்ட கவர்ச்சிப் புகைப்படம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சென்னை: பிள்ளையார் சிலையருகே நடிகை யாஷிகா எடுத்துக் கொண்ட கவர்ச்சிப் புகைப்படம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவரின் பொழுதுபோக்கே தனது சமூகவலைதளபாகத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்புவது தான். 

அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்த்து நெட்டிசன்கள் ஏடாகூடமாக விமர்சனம் செய்தலும் அதை எல்லாம் சற்றும் காதில் வாங்கிகொள்ளமல் அவர் புகைப்படத்தைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறார். 

அந்த வகையில் தற்போது அவர் ஒரு விநாயகர் சிலை முன்பு நின்று கொண்டு தொடையைக் காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள்  ’என்ன தான் இருந்தாலும் கடவுளை வழிபடும் ஒரு இடத்தில் இப்படி அநாகரீகமா போஸ் கொடுப்பது?’ என்று கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ஜாம்பி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளரும், நடிகருமான மகத்துடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.