×

விஜே பிரியங்காவின் டாட்டூ…அவ்வளவு பாசமா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தொடர்ந்து தனது விஜே பணியை செய்து வருகிறார். விஜே பிரியங்கா பலருக்கும் பரிட்சியமானவர் தான். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் தனது கலகலப்பான பேச்சு, தன்னை தானே கலாய்த்து கொள்வது என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து
 

பிரவீன் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். தற்போது தொடர்ந்து தனது விஜே பணியை செய்து வருகிறார்.

விஜே பிரியங்கா பலருக்கும் பரிட்சியமானவர் தான். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் தனது கலகலப்பான பேச்சு, தன்னை தானே கலாய்த்து கொள்வது என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

 

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு  தன்னுடன் பணிபுரிந்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். தற்போது தொடர்ந்து தனது விஜே பணியை செய்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா டாட்டூ  புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பிரியங்கா நாய்குட்டி ஒன்றை தனது நெஞ்சில் டாட்டூவாக குத்தியுள்ளார்.

இதை கண்ட நெட்டிசன்கள், சூப்பர் அக்கா என்று கமெண்ட் அளித்தும் சிலரோ உங்கள் கணவர் பெயரை டாட்டூ குத்தாமல் நாய் படத்தை டாட்டூ போட்டுள்ளீர்களே…அவ்வளவு பாசமா என்று கேட்டு வருகின்றனர். 
 

விஜே பிரியங்கா( image Instagram )