×

விஜய்க்கு வில்லனாகும் விஜய்சேதுபதி! தளபதி 64 அதிகாரபூர்வ அப்டேட் !

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைத்து பணியாற்றும் படம் தளபதி 64. இந்த படம் குறித்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைத்து பணியாற்றும் படம் தளபதி 64. இந்த படம் குறித்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படம் குறித்து அவ்வப்போது சில வதந்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன அதில் முக்கியமான வதந்தி நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக
 

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைத்து பணியாற்றும் படம் தளபதி 64.  இந்த படம் குறித்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைத்து பணியாற்றும் படம் தளபதி 64.  இந்த படம் குறித்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படம் குறித்து அவ்வப்போது சில வதந்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன அதில் முக்கியமான வதந்தி நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. 

விஜய் சேதுபதி விஜய் படத்தில் வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது படம் குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட் வந்துள்ளது. தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று படத்தின்  தயாரிப்பு நிறுவனமான XB பிலிம் கிரீடோர்ஸ் ட்விட்டரில் ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி டபுள் ட்ரீட் என்று கூறலாம்