×

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி! பட்டய கிளப்பும் புகைப்படம்!! 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக
 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது.  கோடைவிடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின்  குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது.   சமீபத்தில் இப்படத்தை குறித்து விருது விழா ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வரும் எல்லா சீனும் Fireஆ இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ஆர்ட் டைரக்டர் சதீஷ்குமாரின் பிறந்தநாள் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ்குமாரை விஜய் சேதுபதி தனது பாணியில் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த விஜய், விளையாட்டாக எனக்கு ஒரு முத்தம் என்று கேட்க, விஜய் சேதுபதி விஜய்க்கு கன்னத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.