×

விஜய் ரசிகர்களுக்கு விருந்து: தனியார் தொலைக்காட்சியின் புதிய முயற்சி! 

பிரபல தொலைக்காட்சி ஒன்று விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கும் வகையில் ஒரு கொண்டாட்ட செய்தியை அறிவித்துள்ளது. சென்னை: பிரபல தொலைக்காட்சி ஒன்று விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கும் வகையில் ஒரு கொண்டாட்ட செய்தியை அறிவித்துள்ளது. சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தளபதி 63. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரிய செட் போடப்பட்டு, தற்போது நடந்து வருகிறது. அப்படம் சம்மந்தபட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தளபதி
 

பிரபல தொலைக்காட்சி ஒன்று விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கும்  வகையில் ஒரு கொண்டாட்ட செய்தியை அறிவித்துள்ளது. 

சென்னை: பிரபல தொலைக்காட்சி ஒன்று விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கும் வகையில் ஒரு கொண்டாட்ட செய்தியை அறிவித்துள்ளது. 
 
சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிகர்  விஜய் நடித்து வரும்  படம் தளபதி 63. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரிய செட் போடப்பட்டு, தற்போது நடந்து வருகிறது. அப்படம் சம்மந்தபட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

  
இந்நிலையில் தளபதி ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளது . அது என்னவென்றால், அந்த தொலைக்காட்சியில் இன்று மற்றும் நாளை (மே 11 மற்றும் 12 ) முழுவதும் விஜய்யின் படங்கள் மட்டுமே ஒளிபரப்ப உள்ளதாம்.

 இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #ThalapathyMovieMarathon என்ற ஹாஸ்  டாக்கில் பதிவிட்டு  ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.