×

விஜய் சேதுபதி என்ற பெயரில் வெளியாகும் சங்கத் தமிழன் 

சங்கத் தமிழன் படம் தெலுங்கு மொழியில் “விஜய் சேதுபதி” என்ற பெயரில் வெளியாகவுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் நவம்பர் 8 அல்லது 15 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதியுடன், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள இந்தப் படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷனின் ரவீந்தர் சந்திர சேகர் வாங்கியிருக்கிறார். படம் சில நிதி
 

சங்கத் தமிழன் படம் தெலுங்கு மொழியில் “விஜய் சேதுபதி” என்ற பெயரில் வெளியாகவுள்ளது. 

தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் நவம்பர் 8 அல்லது 15 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

விஜய் சேதுபதியுடன், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷனின் ரவீந்தர் சந்திர சேகர் வாங்கியிருக்கிறார். படம் சில நிதி பிரச்னைகளில் சிக்கியிருப்பதால் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் சங்கத் தமிழன் படம் தெலுங்கில் “விஜய் சேதுபதி” என்ற பெயரில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.