×

விஜய் 64 படத்தில் இணையும் காமெடி நடிகர்கள்! அதிர்ச்சியில் மற்ற ஹீரோக்கள்!

இன்று டாப் கியரில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களில், அறிமுக இயக்குநர்களின் படங்களில் யார் அதிகமாக நடித்திருக்கிறார்கள்… உங்க மனசுல வந்த எல்லா லிஸ்ட்டுமே தப்பு.. ரசிகர்களால் என்றென்றும் இளைய தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தான் அறிமுக இயக்குநர்களின் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். பிற நடிகர்கள் எல்லாம் ரிஸ்க் எடுக்க கொஞ்சம்… இல்லை நிறைய்ய்ய்யவே தயங்குவார்கள். இன்று டாப் கியரில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி
 
இன்று டாப் கியரில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களில், அறிமுக இயக்குநர்களின் படங்களில் யார் அதிகமாக நடித்திருக்கிறார்கள்… உங்க மனசுல வந்த எல்லா லிஸ்ட்டுமே தப்பு.. ரசிகர்களால் என்றென்றும் இளைய தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தான் அறிமுக இயக்குநர்களின் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். பிற நடிகர்கள் எல்லாம் ரிஸ்க் எடுக்க கொஞ்சம்… இல்லை நிறைய்ய்ய்யவே தயங்குவார்கள்.

ஒரு படம் முடிச்சுட்டு வாங்களேன்.. கதைக் கேட்போம் என்று ஜீவா, பரத் வரைக்கும் இப்போதும் கண்டிஷன் போடுகிற நடிகர்கள் இருக்கிறார்கள். தவிர, நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை தன்னுடைய படங்களில் செய்து பார்ப்பவர் விஜய். இயக்குநர் மகேந்திரன், மீனா மகள் எண்ட்ரி என்று விஜய்யின் கமர்ஷியல் படங்களிலும் கூட ஏதாவது புதுமை இருக்கவே செய்யும். தற்போது அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஆடிசன் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆடிசனில் ‘ப்ளாக் ஷீப், புட் சட்னி, நக்கலைட்ஸ், பரிதாபங்கள், ஃபன் பண்றோம், எரும சாணி’ உள்ளிட்ட பிரபல யூ ட்யூப் சேனல் நட்சத்திரங்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. 
யூ ட்யூப் பிரபலங்கள் பலரும் தற்போது திரைத்துறைக்கு படையெடுத்து வரும் நிலையில், அவர்களின் பெர்ஃபார்மன்ஸும் பாராட்டும்படி உள்ளது. எனவே விஜய்யுடன் சில யூ ட்யூப் பிரபலங்கள் இணைந்து தளபதி 64 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. இதுவரை யாரும் பார்க்காத விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கலாம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விஜய் தன் எல்லா படங்களிலும் இப்படி ஏதாவது புதுமையைச் செய்வதைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் பிற நடிகர்கள்!