×

வடசென்னை- 2, கார்த்திக் சுப்பராஜ் படம், டைரக்‌ஷன்: தனுஷ் சாய்ஸ் எது?

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்துவரும் தனுஷ், அதன்பிறகு எந்த படத்தை தேர்வு செய்வார் என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது. சென்னை: வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்துவரும் தனுஷ், அதன்பிறகு எந்த படத்தை தேர்வு செய்வார் என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது. வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தின் ஷூட்டிங் வேலைகளில் தனுஷ் பிஸியாக இருக்கிறார். இந்த படம் முடிந்த பின்பு வடசென்னை 2-ஆம் பாகத்தில் நடிப்பது, கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பது அல்லது
 

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்துவரும் தனுஷ், அதன்பிறகு எந்த படத்தை தேர்வு செய்வார் என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

சென்னை: வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்துவரும் தனுஷ், அதன்பிறகு எந்த படத்தை தேர்வு செய்வார் என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தின் ஷூட்டிங் வேலைகளில் தனுஷ் பிஸியாக இருக்கிறார். இந்த படம் முடிந்த பின்பு வடசென்னை 2-ஆம் பாகத்தில் நடிப்பது, கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பது அல்லது நாகர்ஜுனாவை வைத்து படம் இயக்குவது என தனுஷுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது. இதில் தனுஷ் எதை தேர்ந்தெடுப்பார் என தெரியவில்லை.

வடசென்னை படத்தின் ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனினும் அசுரன் முடிந்த பின் கார்த்திக் சுப்பராஜுடன் பணிபுரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகர்ஜுனாவை வைத்து இயக்கும் திட்டம் பெரிது என்பதால், அடுத்து டைரக்‌ஷனுக்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. வடசென்னை 2-ஆம் பாகம் வெளியாக மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.