×

லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம்…கொண்டாடும் ரசிகர்கள்!

பிக் பாஸ் லாஸ்லியாவுக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளது. அதேசமயம் லாஸ்லியாவுக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் லாஸ்லியாவுக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளது. அதேசமயம் லாஸ்லியாவுக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் அடிக்கடி போட்டோஷூட் வைத்து அதற்கான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். View this post on Instagram
 

பிக் பாஸ் லாஸ்லியாவுக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளது.  அதேசமயம் லாஸ்லியாவுக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

பிக் பாஸ் லாஸ்லியாவுக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளது.  அதேசமயம் லாஸ்லியாவுக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்துள்ளார்.  இதனால் அடிக்கடி போட்டோஷூட் வைத்து அதற்கான புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் லாஸ்லியா சமீபத்தில் மேக் அப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

அதேபோல் லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகி அவரது ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

 

முன்னதாக லாஸ்லியா  பொங்கல் பண்டிகையை பொள்ளாச்சியில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.