×

‘ரௌடி பேபி’ பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட நடிகர் ஆர்யா மனைவி!

திருமணத்திற்குப் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஆர்யாவும், சாயீஷா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் நடிப்பில் காப்பான் திரைப்படம் வெளியானது. இந்நிலையில்
 

திருமணத்திற்குப் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

ஆர்யாவும், சாயீஷா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில்  திருமணம்  செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் நடிப்பில் காப்பான்  திரைப்படம் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷ் – சாய்பல்லவி நடனத்தில் வெளியான ரௌடி பேபி பாடல் பட்டிதொட்டி எங்கும் களைகட்டியது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@arsridhardanceacademy and me! ??❤️ #havingsomefun#dance#love#passion#rowdybaby#dancing#choreography#instavideo

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on Jan 17, 2020 at 10:09pm PST

நடனத்தில் பெயர்போன நடிகையான  சாயீஷா டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் இணைந்து இந்தப்பாடலுக்கு  செம்ம ஆட்டம் ஆடியுள்ளார். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.