×

ரிஷி கபூர் மறைவுக்கு நடிகர் கமல் இரங்கல்!

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தி நடிகர் ரிஷி கபூர் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். ரிஷி கபூர் மறைவுக்கு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தி நடிகர் ரிஷி கபூர் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
 

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தி நடிகர் ரிஷி கபூர் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். ரிஷி கபூர் மறைவுக்கு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தி நடிகர் ரிஷி கபூர் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். ரிஷி கபூர் மறைவுக்கு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில், “நம்ப முடியவில்லை. எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பவர் ரிஷி கபூர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பும், மரியாதையையும் வைத்திருந்தோம். என்னுடைய நண்பரை இழந்துள்ளேன். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.