×

ரியல் ஜோடியாகிறதா ராஷ்மிகா – விஜய் ஜோடி!?

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா காதலிப்பதாக வெளியான செய்திக்கு நடிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா காதலிப்பதாக வெளியான செய்திக்கு நடிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் பல காதல் ஜோடிகளை தன் வசப்படுத்திய இவர்கள் அப்படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்தனர். இந்த ஜோடியை தெலுங்கு திரைத்துறை
 

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா காதலிப்பதாக வெளியான செய்திக்கு நடிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா  காதலிப்பதாக வெளியான செய்திக்கு நடிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் பல காதல் ஜோடிகளை தன் வசப்படுத்திய இவர்கள் அப்படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்தனர். இந்த ஜோடியை தெலுங்கு திரைத்துறை மட்டுமில்லாது இளைஞர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில்  விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா  காதலிப்பதாகத் தகவல் பரவி வருகின்றன. இதற்கு சமூகவலைதளத்தில் பதிலளித்துள்ள ராஷ்மிகா, நாங்கள் படத்திற்காக நடிக்கிறோம். தொழிலையும் வாழ்க்கையையும் ஒன்றுபடுத்திப் பேசாதீர்கள். எங்களுக்குள் காதல் இல்லை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.