×

ரம்சான் கொண்டாட்டம்… கங்கனா ரனாவத் ஸ்டைல்!

கேன்ஸ் படவிழாவிற்குப் போய்விட்டு வந்த உடனே,மணிகர்ணிகா திரைப்படத்தில் உடன் நடித்த தாகர் சபீரின் வீட்டுக்கு விசிட்டடித்திருக்கிறார் கங்கனா. சபீரின் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே கங்கனாவும் சபீர் குடும்ப உறுப்பினர்கள் போலவே மாலை வரை நீர்கூட அருந்தாமல் உண்ணா நோன்பிருந்தாராம். அவரோடு வந்திருந்த சகோதரி ரங்கோலி சந்தலும் இஃப்தார் விருந்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார். கேன்ஸ் படவிழாவிற்குப் போய்விட்டு வந்த உடனே,மணிகர்ணிகா திரைப்படத்தில் உடன் நடித்த தாகர் சபீரின் வீட்டுக்கு விசிட்டடித்திருக்கிறார் கங்கனா. சபீரின் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே கங்கனாவும் சபீர்
 
கேன்ஸ் படவிழாவிற்குப் போய்விட்டு வந்த உடனே,மணிகர்ணிகா திரைப்படத்தில் உடன் நடித்த தாகர் சபீரின் வீட்டுக்கு விசிட்டடித்திருக்கிறார் கங்கனா.

சபீரின் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே கங்கனாவும் சபீர் குடும்ப உறுப்பினர்கள் போலவே மாலை வரை நீர்கூட அருந்தாமல் உண்ணா நோன்பிருந்தாராம். அவரோடு வந்திருந்த சகோதரி ரங்கோலி சந்தலும் இஃப்தார் விருந்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்.

மாலையில் நடந்த அந்த இஃப்தார் விருந்து மத நல்லினத்துக்காக சபீரின் குடும்பம் நடத்தியது.அதில் பிங்க்கும் வெள்ளையும் கலந்த கார்க்கரா சூட் அணிந்த கங்கனாதான் சிறப்பு விருந்தினர்.மத நல்லிணக்க விருந்தில் தன்பங்காக இஃப்தார் உணவுகளை தயாரிப்பது,அலங்கரிப்பது ஆகியவற்றிலும் கங்கனாவும் கலந்துகொண்டு அசத்தினார்.

அவருடைய இந்த ஈடுபாடு,அவரது ஃபேன்களிடம் மட்டுமல்லாமல் கோலிவுட் நட்சத்திரங்களிடையிலும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.