×

ரஜினியை தொடர்ந்து தனுஷுடன் இணைந்த பிரபல நிறுவனம்!

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 படத்தில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. We
 

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும்  ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 படத்தில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து இயக்குநர்  மாரி  செல்வராஜ் இயக்கத்தில்  நடிக்கவுள்ளார்.

இதனிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும்  ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷின்  44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.