×

ரஜினிகாந்த்தின் 169வது படத்தை இயக்கப்போகும் கவுதம் மேனன் ! ரசிகர்கள் ஆவல் !

நடிகர் ரஜினிகாந்த்தின் 169வது படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதால் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் 2020 ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தின் 169வது படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதால் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் 2020
 

நடிகர் ரஜினிகாந்த்தின் 169வது படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதால் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் 2020 ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 169வது படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதால் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் 2020 ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் 169வது படம் என்னவென்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க இயக்குநர் கவுதம் மேனன்தான் அவரை வைத்து அடுத்த படம் இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குநர் கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது. 
ரஜினிகாந்த்தின் 168வது படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்க உள்ளதாக கடந்த அக்டோபரின் சக் பிக்சர்ஸ் உறுதிபடுத்தியது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. அந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் அதிகார பூர்வ தகவல்கள் வெளியாக வில்லை.

இதற்கிடையே பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டியை படத்தின் கதாநாயகனாக வைத்து பெண்ணை மையமாக வைத்து கவுதம் மேனன் படம் ஒன்று இயக்க உள்ளார். இந்தக் கடை எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கோவிந்த் நிஹலானியின் திரைக்கதையின் தழுவலாகும்.