×

ரஜினி பேரன் பவுடரில் எழுதிய A B C D…அம்மா சவுந்தர்யாவின் செண்டிமெண்ட்!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில் தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும் தவறாமல் சமூகவலைதளங்களில்
 

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி   திருமணம் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி   திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்திற்குப் பிறகு,  பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில்  தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும்  தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில்  சவுந்தர்யா மகன் வேத் வீட்டில் பவுடரை கொட்டி அதில் A B C D எழுதியுள்ளார். இதை தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவிட்ட சவுந்தர்யா மகன் A B C D எழுத ஆரம்பித்துவிட்டான் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.  இதை கண்ட ரசிகர்கள் குட்டி பையன் வேத்-தை  வாழ்த்தி வருகின்றனர்.