×

ரஜினி படத்தின் தலைப்பு தெலுங்கு படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா !?

பழைய சூப்பர் ஹிட் படங்களின் தலைப்புகளை அப்படியே வைப்பது இப்பொது உள்ள ட்ரெண்ட். வழக்கமாக ரஜினி நடித்த பழைய படங்களைத் தான் இப்போதுள்ள ஹீரோக்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் படங்களுக்கு வைத்துக் கொள்வர். ஆனால் ரஜினியே தற்போது இன்னொரு நடிகர் நடித்த படத்தின் பெயரை தன் படத்திற்கு பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. பழைய சூப்பர் ஹிட் படங்களின் தலைப்புகளை அப்படியே வைப்பது இப்பொது உள்ள ட்ரெண்ட். வழக்கமாக ரஜினி நடித்த பழைய படங்களைத் தான் இப்போதுள்ள ஹீரோக்கள்
 
பழைய சூப்பர் ஹிட் படங்களின் தலைப்புகளை அப்படியே வைப்பது இப்பொது உள்ள ட்ரெண்ட். வழக்கமாக ரஜினி நடித்த பழைய படங்களைத் தான் இப்போதுள்ள ஹீரோக்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் படங்களுக்கு வைத்துக் கொள்வர். ஆனால் ரஜினியே தற்போது இன்னொரு நடிகர் நடித்த படத்தின் பெயரை தன் படத்திற்கு பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 

ரஜினி நடித்த பொல்லாதவன், மாப்பிள்ளை, முரட்டுக்காளை, படிக்காதவன், கெட்டவன் போன்ற படங்களை மறுபடியும் அதே தலைப்பை வைத்து வேற ஹீரோக்கள் நடித்தார்கள். ஆனாலும் இந்த படங்கள் எவையும் வெற்றிபெறவில்லை.

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை வீரம் மற்றும் விஸ்வாசம் இயக்குனர் சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.  இது 2000-ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ‘அன்னய்யா’ என்ற படத்தின் தலைப்பாம். அதாவது தெலுங்கில் அன்னய்யா என்றால் தமிழில் அண்ணாத்த என்று பொருளாம்.

தலைப்பு மட்டும் பயன்படுத்திருந்தால் பிரச்சனை இல்லை. அதே கதையை பயன்படுத்தாமல் இருந்தால் சரி!