×

ரஜினி நடித்த ஹாலிவுட் படம்!

1988ல் பிரபல டென்னிஸ் வீரரும் , திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜும் , சுனந்தா முரளிமனோகரும் இணைந்து Blood Stone என்று ஒரு ஆங்கிலப்படம் எடுத்தனர்.அதன் கதை இதுதான். இந்தியாவில் இருந்து 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துச் சென்ற ஒரு விலையுயர்ந்த ரத்தினக் கல்லை ஒரு இந்தியத் திருடன் திருடி விடுகிறான். 1988ல் பிரபல டென்னிஸ் வீரரும் , திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜும் , சுனந்தா முரளிமனோகரும் இணைந்து Blood Stone என்று ஒரு ஆங்கிலப்படம்
 

1988ல் பிரபல டென்னிஸ் வீரரும் , திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜும் , சுனந்தா முரளிமனோகரும் இணைந்து Blood Stone என்று ஒரு ஆங்கிலப்படம் எடுத்தனர்.அதன் கதை இதுதான். இந்தியாவில் இருந்து 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துச் சென்ற ஒரு விலையுயர்ந்த ரத்தினக் கல்லை ஒரு இந்தியத் திருடன் திருடி விடுகிறான்.

1988ல் பிரபல டென்னிஸ் வீரரும் , திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜும் , சுனந்தா முரளிமனோகரும் இணைந்து Blood Stone என்று ஒரு ஆங்கிலப்படம் எடுத்தனர்.அதன் கதை இதுதான். இந்தியாவில் இருந்து 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துச் சென்ற ஒரு விலையுயர்ந்த ரத்தினக் கல்லை ஒரு இந்தியத் திருடன் திருடி விடுகிறான்.போலீசை ஏமாற்ற அந்த ரத்தினனத்தை ஒரு வெள்ளைக்கார டூரிஸ்ட் தம்பதியிம் லக்கேஜில் மறைத்து வைக்கிறான்.அவர்கள் இந்தியா வந்ததும் ஒரு டாக்சி பிடிக்கிறார்கள்.அந்த டாக்சி டிரைவர் சியாம் சாபுதான் ரஜினிகாந்த்.

இந்தியாவந்ததும் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டம்,அந்த டூரிஸ்ட் கணவனைக் கடத்தி வைத்துக் கொண்டு கல்லைக் கேட்டு பிளாக் மெயில் செய்கிறது.டாக்சி டிரைவரான ரஜினி எப்படி அவர்களை காப்பாறுகிறார் என்பது கதை.பெரும்பாலான நடிகர்களும்,தொழில் நுட்ப கலைஞர்கள் ஹாலிவுட்டில் இருந்து வந்தவர்கள்.இயக்கியவர் ட்வைட் ஹெச் லிட்டில்.திரைக்கதை நிக்கோ மாஸ்ட்ரோகீஸ்.இசை இளையராஜா மற்றும் ஜெர்ரி கிராண்ட்.