×

ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்த ராய் லட்சுமி: வைரலாகும் புகைப்படம்! 

நடிகை ராய் லட்சுமி அவரது ரசிகர்கள் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுக்கும் விதமாக புகைப்படும் ஒன்று வெளியிட்டுள்ளார் சென்னை: நடிகை ராய் லட்சுமி அவரது ரசிகர்கள் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுக்கும் விதமாக புகைப்படும் ஒன்று வெளியிட்டுள்ளார். நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றார். அதையடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என
 

நடிகை ராய் லட்சுமி அவரது ரசிகர்கள் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுக்கும் விதமாக புகைப்படும் ஒன்று வெளியிட்டுள்ளார்

சென்னை: நடிகை ராய் லட்சுமி அவரது ரசிகர்கள் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுக்கும் விதமாக புகைப்படும் ஒன்று வெளியிட்டுள்ளார். 

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றார். அதையடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. 

இவர் நடிப்பில் வெளியான பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். பின்பு சமீப காலமாகக் கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தவறாமல் பதிவு செய்து வருகிறார் . 

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுக்கும் விதமாக தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பிகினி உடை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் ஒன்று கொடுத்துள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் பொங்கல் ட்ரீட் வைத்ததாகக் கூறி அதை வைரலாகி வருகின்றனர்.