×

ரசிகர்களின் உயிரை விட பணம் தான் முக்கியமா? அனுஷ்கா ஷர்மாவை விளாசும் ரசிகர்கள் 

நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த விளம்பர படத்தை எதிர்த்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக பலர் ட்விட் பதிவிட்டு வருகின்றனர் சென்னை: நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த விளம்பர படத்தை எதிர்த்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக பலர் ட்விட் பதிவிட்டு வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகையும்,இந்தியா கிரிக்கெட் வீரரின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, தற்போது சினிமா மட்டுமில்லாமல் விளம்பர படத்திலும் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில்,புதிதாக இவர் புகையிலை விளம்பர நிறுவனத்தின் பொருள் ஒன்றின்
 

நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த விளம்பர படத்தை எதிர்த்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக பலர் ட்விட் பதிவிட்டு வருகின்றனர்

சென்னை: நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த விளம்பர படத்தை எதிர்த்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக பலர் ட்விட் பதிவிட்டு வருகின்றனர். 

பிரபல பாலிவுட் நடிகையும்,இந்தியா கிரிக்கெட் வீரரின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, தற்போது சினிமா மட்டுமில்லாமல் விளம்பர படத்திலும் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். 

இந்நிலையில்,புதிதாக இவர் புகையிலை விளம்பர நிறுவனத்தின் பொருள் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பர வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அது தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அனுஷ்கா சர்மாவை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் புற்றுநோய் உருவாக்கும் புகையிலை நிறுவனத்திற்கு இப்படி விளம்பரம் செய்கிறீர்கள், புகையிலையால் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர். உங்களுக்கு ரசிகர்களின் உயிரை விட பணம் தான் முக்கியமா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.