×

ரசிகரின் ஆசைக்காக ஜிம் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு!

நடிகை ஷாலு ரசிகரின் ஆசைக்காக ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். சென்னை: நடிகை ஷாலு ரசிகரின் ஆசைக்காக ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி
 

நடிகை ஷாலு ரசிகரின் ஆசைக்காக ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். 

சென்னை: நடிகை ஷாலு ரசிகரின் ஆசைக்காக ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார். 

அதன் பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது ரசிகர்களிடம் உரையாடினார். 

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பிட்டா இருக்கும் புகைப்படத்தை ஏன் நீக்கி விட்டீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர், குடும்பத்தினர் திட்டியதால் அதை நீக்கினேன் என்று கூறி அந்த புகைப்படத்தை மீண்டும் ரசிகர்களின் ஆசைக்காகப் பதிவிட்டுள்ளார். அது மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளதால் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.