×

ரகசியமாக மக்களுக்கு உதவும் நடிகர் சந்தானம்

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகராக வலம்வந்து தற்போது வெற்றி நாயகனாக வலம்வருபவர் நடிகர் சந்தானம். சின்னத்திரை மூலம் அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகராக வலம்வந்து தற்போது வெற்றி நாயகனாக வலம்வருபவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சந்தானம் மக்களுக்கு பேரிடர் காலங்களில் எப்போதும் துணையாக நின்று பல உதவிகளை ரகசியமாக செய்து வருபவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சந்தானம் தன் ரசிகர்
 

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகராக வலம்வந்து தற்போது வெற்றி நாயகனாக வலம்வருபவர் நடிகர் சந்தானம்.

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகராக வலம்வந்து தற்போது வெற்றி நாயகனாக வலம்வருபவர் நடிகர் சந்தானம்.

தொடர்ந்து  ஹிட் படங்களை கொடுத்து  வரும் சந்தானம்  மக்களுக்கு பேரிடர் காலங்களில் எப்போதும் துணையாக நின்று பல உதவிகளை ரகசியமாக செய்து வருபவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. 

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சந்தானம் தன் ரசிகர் நற்பணி மன்றம் மூலமாக உதவி செய்து வருகிறார்.

தன்னால் முடிந்தவரை பல லட்சங்களை கொண்டு மக்கள் பணியை செய்து வருகிறார்.

இதில் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பால், காய்கறிகள், அரிசி, மளிகைப்பொருட்கள், கபசுரகுடிநீர்,கிருமிநாசினி மற்றும் முககவசம் என தேவையான அனைத்து பொருட்களையும் அவர் வழங்கி வருகிறார்.