×

மோடியின் வலைத்தள கணக்குகளை நிர்வகிக்க விரும்பும் பிரபல நடிகையின் சகோதரி!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சாதிக்கும் உத்வேகம் கொண்ட பெண்களுக்கு தனது சமூக வலைத்தள கணக்குகளை நிர்வாகிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக ட்விட்டரில் #Sheinspireus என்ற ஹாஷ்டாக்கில் தங்களது கருத்துக்களை பதிவு செய்யவேண்டும். சிறந்த கருத்து தெரிவிக்கும் ஒரு பெண்ணுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படும். பெண்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சாதிக்கும் உத்வேகம் கொண்ட பெண்களுக்கு தனது சமூக வலைத்தள கணக்குகளை நிர்வாகிக்கும்
 
பெண்கள்  தினத்தை  முன்னிட்டு பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சாதிக்கும் உத்வேகம் கொண்ட  பெண்களுக்கு தனது சமூக  வலைத்தள கணக்குகளை நிர்வாகிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று  அறிவித்தார். இதற்காக ட்விட்டரில் #Sheinspireus என்ற ஹாஷ்டாக்கில் தங்களது கருத்துக்களை பதிவு செய்யவேண்டும். சிறந்த கருத்து தெரிவிக்கும் ஒரு பெண்ணுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படும்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, நடிகை கங்கனா ரனவுத்தின் சகோதரி ரங்கோலி சாண்டலும்  இந்த  வாய்ப்பை  பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் வெளியிட்ட ரங்கோலி “மோடி ஜி, தயவுசெய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் எதிர்ப்பாளர்கள் மனதில் சிறிய இடம் பிடிக்க வைக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். 

ரங்கோலி மட்டுமல்ல, அவரது சகோதரி கங்கனாவும் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக  இருந்து வருகிறார், மேலும் மோடி நம் நாட்டின் பிரதமராக வருவதற்கு ‘மிகவும் தகுதியான வேட்பாளர்’ என்று முன்பு கூறியிருந்தார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.