×

மோகன்லால் படத்திற்கு இசையமைப்பாளர் ஆன லிடியன் நாதஸ்வரம்

மோகன்லால் படத்திற்கு இசையமைப்பாளர் ஆன லிடியன் நாதஸ்வரம் தி வேல்ர்ட்’ஸ் பெஸ்ட் என்ற நிகழ்வில், பியனோ இசைத் திறமையால் உலகை திரும்பிபார்க்க வைத்த 13 வயது சிறுவனான லிடியன் நாதஸ்வரம் மலையாள திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ரஹ்மானின் சிஷ்யபிள்ளையான லிடியன், பிரபல மலையாள நடிகரான மோகன்லால் ப்ரோஸ் என்ற படத்தை இயக்குகிறார். சிறுவர்களுக்காக பல மொழிகளில் உருவாகும் இந்தப் படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராக உள்ளது. இந்த படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார். இன்று நடந்த
 

மோகன்லால் படத்திற்கு இசையமைப்பாளர் ஆன லிடியன் நாதஸ்வரம்

தி வேல்ர்ட்’ஸ் பெஸ்ட் என்ற நிகழ்வில், பியனோ இசைத் திறமையால் உலகை திரும்பிபார்க்க வைத்த 13 வயது சிறுவனான லிடியன் நாதஸ்வரம் மலையாள திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 

ரஹ்மானின் சிஷ்யபிள்ளையான லிடியன், பிரபல மலையாள நடிகரான மோகன்லால் ப்ரோஸ் என்ற படத்தை இயக்குகிறார். சிறுவர்களுக்காக பல மொழிகளில் உருவாகும் இந்தப் படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராக உள்ளது. இந்த படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார். இன்று நடந்த படத்தின் தொடக்க விழாவில் லிடியனை மோகன்லால் அறிமுகப்படுத்தினார்