×

முன்னணி நடிகரின் படத்தில் இணைந்த கருணாஸ் மகன்!

நடிகர் கருணாஸ் மகன் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது சென்னை: நடிகர் கருணாஸ் மகன் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நட்சித்திரமாக வலம்வந்தவர் நடிகர் கருணாஸ்.இவர் ஹீரோவாக நடித்த ஒருசில படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்து எம்எல்ஏவாக தற்போது பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிக்கும்
 

நடிகர் கருணாஸ் மகன் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் கருணாஸ் மகன் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நட்சித்திரமாக வலம்வந்தவர் நடிகர் கருணாஸ்.இவர் ஹீரோவாக நடித்த ஒருசில படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்து எம்எல்ஏவாக தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படத்தில் நடிகர் கருணாஸ்யின் மகன் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சிறு வயது தனுஷ்ஷாக கருணாஸ்யின் மகன் நடிப்பார் என திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.