×

முன் அழகை காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் முன் அழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் முன் அழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதையடுத்து கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ் தெலுங்க, மலையாளம் என்று
 

நடிகை ரகுல் ப்ரீத் சிங் முன் அழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் முன் அழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதையடுத்து கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ் தெலுங்க, மலையாளம் என்று பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது சூர்யாவுடன் ‘என் ஜி’ கே படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் இம்முறை முன் அழகைக் காட்டி படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். மேலும் அப்புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மாநாடு: சிம்பு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்