×

முதல் முறையாக சிம்புவுடன் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

நடிகர் சிம்பு நடித்து வரும் படத்தில் பிக் பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் சிம்பு நடித்து வரும் படத்தில் பிக் பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சிம்பு. சிறு வயதிலே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் கவுதம்
 

நடிகர் சிம்பு நடித்து வரும் படத்தில் பிக் பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சிம்பு நடித்து வரும் படத்தில் பிக் பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சிம்பு. சிறு வயதிலே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இவர் தற்போது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் கவுதம் கார்த்திக்’வுடன் நடித்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது இதில் பிக் பாஸ் இரண்டாவது சீசன்னில் பங்குபெற்ற சென்ட்ராயன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.